20ஆம் நூற்றாண்டில் பிறந்த தமிழ்ப்பணியாற்றும் அறிஞர்களின் ஆவணக்காப்பகம் உருவான கதை

ஒரு மருத்துவக் கல்லூரி ஆசிரியராக இந்தப் பணியை மேற்கொள்வதில் நிறைய சிரமங்கள் எனக்கு உள்ளது.  எப்படி இந்தப் பணியை நான் துவங்கினேன் எவ்வாறு இப்பணியை முன்னோக்கி நகர்த்தினேன் என்னும் அனைத்து செய்திகளையும் ஆவணப்படுத்த வேண்டியது என்மீது கடமையாகிறது. ஆவணத்தின் ஆவணம் இது.

இருபதாம் நூற்றாண்டில் பிறந்த தமிழ்ப்பணியாற்றும் அறிஞர்களின் ஆவணக்காப்பகம் – Update 11.10. 2016

இருபதாம் நூற்றாண்டில் பிறந்த தமிழ்ப்பணியாற்றும் அறிஞர்களின் ஆவணக்காப்பகம்

இதுவரை ஆவணப்படுத்தப்பட்டுள்ள அறிஞர்களின் எண்ணிக்கை: 26

காணொளிகளின் தொகுப்பு.
அறிவியல் தமிழ் மெய்நிகர் ஆவணக்கப்பாகத்தின் அறை எண் 5
இந்தக் கோப்புகளை யாராலும் மறைக்கவும் , அழிக்கவும் முடியாது.
காலத்தை மீறி பயணிக்கும் மெய்நிகர் தமிழாசிரியர் திட்டத்தின் அங்கம் இந்த மெய்நிகர் நூலகம்.

 

நண்பர்களே,

மணவை முஸ்தபா அறிவியல் மெய்நிகர் நூலகம்
அறை எண் – ஐந்து

மொழியின் உயிர் போன்றவர்கள் மொழியியல் அறிஞர்கள். மொழியை கருவியாகப் பயன்படுத்தி பெரும்பான்மையான மக்கள் வாழும் நிலையில் மொழியை தாயாக, தலைவனாக, உயிராக கருதும் அறிஞர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.

தமிழ் உலகின் சிறப்பிற்கு உரியவர்கள், இருப்பினும் பெரும்பான்மையான ஊடகங்களின் காணாமுகத்தால் எதிர்பார்க்கும் அளவிற்கு வெளியே தெரியாத நிலையில் பெரும் சிரமத்திற்கு இடையே அமைதியாக தமிழ்த்தொண்டை ஆற்றி வருகின்றனர்.

இவர்களைப் பற்றிய வாழ்க்கைப் பதிவுகளை “பிறந்த காலம், பிறந்த ஊர்,படித்த பள்ளி, கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், செய்த தொழில், வாழ்ந்த நிலப்பகுதி, கவர்ந்த இலக்கியம், பயன்படுத்தும் மொழி நடை, உடல் மொழி, பெற்ற குரல், அவர்களின் உடலின் அமைப்பு, அடுத்த தலைமுறைக்கு அவர்கள் கூற விழையும் செய்தி, செய்துள்ள தமிழ்ப்பணிகள்”, இவ்வாறான தகவல்களை எவ்வித பாரபட்சமும் இல்லாது, குழு மனப்பான்மையும் இல்லாது, ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கி ஒரு பொதுவான இடத்தில் என்றும் உலக மக்கள் இலவசமாக காணும் நிலையில் காணொளிக் கோப்புகளாக இருத்துவதே இந்த அறையின் நோக்கமாகும்.

இப்பணியை அறிவியல் தமிழ் மெய்நிகர் நூலகத்தின் காப்பாளர் என்னும் நிலையில் மேற்கொள்வதில் ஒரு தமிழ் அறிஞரின் மகன் என்ற நிலையில் நான் பெருமிதம் கொள்கிறேன்”. நான் ஒரு மொழியியல் அறிஞன் அல்லன். தமிழை முக்கிய பாடமாக படித்தவனும் அல்லன்.
எனது தாய் துறை, மருத்துவம். அதிலும், மூளையின் செயல்படு தன்மையை ஆராயும் ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வாளன். எனது நிலையிலிருந்து இன்றைய தமிழ் உலகைக் காணுகையில்… ஒரு முக்கிய பணியை செய்தாக வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்.
இன்றைய தமிழ் உலகம் பிரிந்து நிற்கிறது, பல்வேறு காரணங்கள் இதற்குண்டு. காரணங்களை நிவர்த்தி செய்யவது சுலபமல்ல. அரசியல் பிளவுகளைத் தாண்டி, ஜாதி பிரிவுகளைத் தாண்டி, குழு மனப்பான்மையின் சிறுமையைத் தாண்டி….. ஒருமித்த குறிக்கோளுடன் செயல்பட்டு… நாளைய தமிழ் உலகம் பயன்பெற ஒரு ஆவணக் காப்பகத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆவல்.

மாபெரும் அரசியல் காட்சிகள் இருந்தாலும்…. மிகப்பெரிய தமிழ் அமைப்புகள் இருந்தாலும்…. அவை இந்தப் பணியை முழுவதும் வெற்றிகரமாக செய்யாது. காரணம் – இந்தப் பணியை துவங்கும் நிலையிலேயே….. “வேண்டியவர் – வேண்டாதவர்” – என்ற வரிசையை உள்வாங்கும் குண இயல்பு அவற்றின் உள்ளத்தில் துவங்கிவிடும்.

எனக்கு வேண்டும் என்றும் யாரும் இல்லை ஆதலால் வேண்டாதவர் என்றும் யாரும் இல்லை. எனது கோப்புக் குவியலில் பிளவுகளுக்கு என்றும் இடமில்லை.

தமிழ் மொழி அறிஞர்களின் வாழ்க்கைப் பதிவுகள் இங்கு வரிசைப் படுத்தப்படும். சில பெயர்களுக்கு பல வகையான உச்சரிப்புகள் இருப்பதால் (Stalin – ஸ்டாலின் – இசுடாலின்) குழப்பம் தவிர்க்க அறிஞர்களின் பெயர்களை முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் எழுதியுள்ளோம்.

அறிஞர்களின் பெயர்கள் மீது சுட்டியை அழைத்துச் சென்று சொடுக்கினால் அறிஞரின் கோப்பு விரிவடையும்.

– பேராசிரியர். டாக்டர். மு. செம்மல்

A

 

B

 

C

 

D

 

E

 

F

 

G

 

H

 

I

 

J

 

K

Kovai Vasantha Vasal Gokulan – Nov 22, 2016

Kalaivaendhan , Karandhai

ஆவணத்தின் குறியீடு: 3 Files – MMSTVL5AAE , MMSTVL5AAF,MMSTVL5AAG

ஆவணம் உருவாக்கப்பட்ட காலம்: September 2016

தமிழறிஞரின் பெயர்: திரு. மு. கலைவேந்தன்

அறிஞர் வாழும் நிலப்பகுதி: கரந்தை , தஞ்சாவூர்

 

Part I – MMSTVL5AAAE 

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

Part II – MMSTVL5AAAF

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

Part II – MMSTVL5AAAG

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

K

Karandhai Kalidasan

ஆவணத்தின் குறியீடு: 2 Files – MMSTVL5AAL , MMSTVL5AAL

ஆவணம் உருவாக்கப்பட்ட காலம்: September 2016

தமிழறிஞரின் பெயர்: திரு.காளிதாசன்

அறிஞர் வாழும் நிலப்பகுதி: கரந்தை , தஞ்சாவூர்

 

Part I – MMSTVL5AAAL

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

Part I – MMSTVL5AAAM

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

L

 

M

Manavai Mustafa – மணவை முஸ்தபா அவர்கள் – MMSTVL5AAAA 

ஆவணத்தின் குறியீடு: MMSTVL5AAAA

ஆவணம் உருவாக்கப்பட்ட காலம்:  June 2012 

தமிழறிஞரின் பெயர்: மணவை முஸ்தபா

அறிஞரின் துறை : அறிவியல் தமிழ்

அறிஞருக்கான விக்கிபீடியா கட்டுரையின் இணைய முகவரி –

நிலப்பகுதி: இந்தியா – சென்னை – அண்ணாநகர் மேற்கு – 600040

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

N

Nambikkai Nagarajan, Coimbatore – Nov 21, 2016

 

O

 

P

Palani – Annanagar Tamil Paeravai , Chennai

ஆவணத்தின் குறியீடு: MMSTVL5AAAR

ஆவணம் உருவாக்கப்பட்ட காலம்: September 2016

தமிழறிஞரின் பெயர்: திரு. பழனி 

அறிஞர் வாழும் நிலப்பகுதி: சென்னை 

 

1 – பிறப்பு, பெற்றோர்      2 – பள்ளிப்பருவம் – சிறுவயதில் தேவாரம் பயின்ற   அனுபவம்    3 – தாலாட்டு பாட்டு கேட்டு வளர்ந்த இளமைப்பருவம்   4 – கவிஞாக கிராமத்தில் வளர்ந்த காலம்   5 – ஆற்றிய பணிகள்  6 – திருக்குறள் உரை எழுதிய அனுபவம் 7 – “சாமிக்கு சாதிகள் ஏனடா” பாடல் பற்றி  8 – தண்ணீர் பற்றிய பாடல் எழுதியது பற்றி 9 – அரசியல்வாதிகள் பற்றிய பாடல் எழுதியது பற்றி  10 – தாயை பற்றிய பாடல் எழுதியது பற்றி  11 – திருக்குறளும் – கீதையும் ஒப்பாய்வு எழுதியது பற்றி  12 – பிடித்த நூல்  13 – திருக்குறள் எழுதப்பட்ட காலம் எதுவாக இருக்கும்?

Paramasivam , Annanagar Tamil Paeravai , Chennai

ஆவணத்தின் குறியீடு:

ஆவணம் உருவாக்கப்பட்ட காலம்: September 2016

தமிழறிஞரின் பெயர்: பேராசிரியர். பரமசிவம் 

அறிஞர் வாழும் நிலப்பகுதி: (தலைவர்,அண்ணாநகர் தமிழ்ப் பேரவை)

 

1 – பிறப்பு, பெற்றோர்     2 – பள்ளிப்பருவம்  3 – சென்னையில் படித்த நாட்கள்  4 – ஆசிரியர்கள் பற்றி.  5 – பச்சையப்பன் கல்லூரியில் ஆற்றிய பணிகள்  6 – எழுதிய இருபது நூல்கள் பற்றி. 7 – இந்திய நாட்டின் சிறப்புகள் பற்றி 8 – மதம் என்றால் என்ன என்பது பற்றி  9 – வாழ்க்கையின் செய்தி என்ன ? 10 – பொய்யான தமிழ்ப்பற்று தவறானது 11 – தமிழர்கள் எப்படி தமிழ் வளர்க்க வேண்டும்  12 – அடுத்த தலைமுறைக்கு கூற விழையும் அறிவுரை  13 – பிடித்த நூல்கள்  1 4 – தான் எழுதிய “நீதி நூல்” பற்றி  15 – உணவு சார்ந்த அறிவுரை

 

Q

 

R

Ramalingam , Coimbatore

ஆவணத்தின் குறியீடு: MMSTVL5AAAU

ஆவணம் உருவாக்கப்பட்ட காலம்: September 2016

தமிழறிஞரின் பெயர்: தமிழருவி மு.பா. இராமலிங்கம்

அறிஞர் வாழும் நிலப்பகுதி: கோயம்புத்தூர் 

 

Ramanadhan, Karanthai

ஆவணத்தின் குறியீடு: MMSTVL5AAAB

ஆவணம் உருவாக்கப்பட்ட காலம்: September 2016

தமிழறிஞரின் பெயர்: கரந்தை ராமநாதன்

அறிஞர் வாழும் நிலப்பகுதி:

 

Part I – MMSTVL5AAAB

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

Part II – MMSTVL5AAAC

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

Part III – MMSTVL5AAAD 

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

S

Selva Ganapathy, Karandhai – திரு. சண்முக செல்வ கணபதி

MMSTVL5AAAH  – September 2016 –  திரு. சண்முக செல்வ கணபதி 

Part I – MMSTVL5AAAH

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

Part II – MMSTVL5AAAI

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

Part III – MMSTVL5AAAJ

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

Part III – MMSTVL5AAAK

ஆவணத்தின் பகுதிகள்:

1 –   2 – 3 – 4 – 5 – 6 – 7 – 8 – 9 – 10 –

T

U

V

W

X

Y

Z