அறிவியல் தமிழ் மன்றம் – Update as on 28.11.2017

அறிவியல் தமிழ் மன்றம் – அடிப்படை புரிதலுக்கு சில கேள்விகள்.

அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவர் யார் ? 

அறிவியல் தமிழ் மன்றத்தில் இணைய ஒரு ரூபாய் கேட்பது ஏன் ?

ஒரு ரூபாயை வைத்து என்ன செய்துவிட முடியும்?

கணக்கு வழக்குகள் யாருடைய ஆளுமையின்  கீழ் இயங்கும் ?

அறிவியல் தமிழ் மன்றத்தில் தலைவர் கிடையாது , ஏன் ?

கடமையை பாராட்டுவது மடமை 

ஒரு ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?

Prof Dr Semmal Explains the DC Shock Model for Tamil

1 ருபாய் சந்தா ஏன் ?

Subscription Rates For ATM 

 

சந்தா விபரங்கள் ?

– நாள் ஒன்றிற்கு சந்தா 1 ரூபாய் மட்டுமே
– ஒரு வருட சந்தா 365 ரூபாய்
– இலங்கையில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்
– தாய்த் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்
– இந்தியாவில் வாழும் மாணவர்களில் எட்டாம் வகுப்பு தேர்வில் 60 + மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சந்தா ஒரு நாளைக்கு 0.50 பைசா மட்டுமே.(வருட சந்தா 183 ரூபாய் )
– BA, MA,M.Phil,PhD தமிழ் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 0.31 பைசா மட்டுமே. (வருட சந்தா 110 ரூபாய் )

அறிவியல் தமிழ் மன்றம் முகநூல் குழுமம் செல்ல இங்கு சொடுக்கவும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *